சோதிடம்

27.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

பரணி: கவலைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். உங்களின் புகழ் கூடும்.

கார்த்திகை 1: உடல்நலம் மேம்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பணியாளர்கள் பாராட்டு பெறுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

ரோகிணி: சாப்பிடவும் துாங்கவும் நேரம் இல்லாமல் ஓடி உழைப்பீர்கள்

மிருகசீரிடம் 1,2: வெளியூர் பயணங்களை மேற்கொண்டு பலன் பெறுவீர்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பிள்ளைகளின் வாழ்வில் வளம் பெருகி ஒளி திகழும்.

திருவாதிரை: பாராட்டுக்கிடைக்கும். செயல்களில் நேர்த்தி அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: பிறரிடம் மென்மையாக பதில் சொல்லி நன்மை பெறுவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: கோபத்தைக் குறைப்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

பூசம்: வெளிநாட்டில் உள்ளவர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படப் போகிறது.

ஆயில்யம்: பிள்ளைகளுக்கு அரசாங்கத்தால் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்: 

மகம்: குடும்பத்தில் ஒருவருக்கு உதவித்தொகை போன்றவை கிடைக்கும்.

பூரம்: அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தோருக்கு நற்செய்தி உண்டு.

உத்திரம் 1: செலவு கட்டுப்படும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: காதல் திருமணம் கைகூடும். வருமானம் அதிகரிக்கும்.

அஸ்தம்: வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். பணியாளருக்கு நன்மை உண்டு.

சித்திரை 1,2: அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்துப் புன்னகைப்பாள்.

துலாம்: 

சித்திரை 3,4: எதிர்பாலின நண்பர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள்.

சுவாதி: சிறிய வகையில் ஆரோக்யம் பாதிக்கப்பட்டு விரைவில் சரியாகும்.

விசாகம் 1,2,3: வெளி மனிதர்களால் தாயாருக்கு இன்று நன்மை ஏற்படும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

அனுஷம்: உறவினர் ஒருவரால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.

கேட்டை: வெளிநாட்டுப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

தனுசு: 

மூலம்: உறவினருக்காக நீங்கள் பயணம் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்.

பூராடம்: எதிர்பார்த்த முன்னேற்றம் சற்றுத் தாமததுக்குப் பிறகே கைகூடும்.

உத்திராடம் 1: பணியாளர்கள் சற்றுப் பொறுமையாக இருப்பது நன்மை தரும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

திருவோணம்: குழந்தைகளுக்கு திடீர் நன்மைகள் உண்டு. யோகம் வரும்.

அவிட்டம் 1,2: நிதானப்போக்கு பற்றிக் கவலை வேண்டாம். கடமையைச் சரிவரச் செய்யுங்கள்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: மனதில் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சதயம்: பெரிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சி கூடி வரும்.

பூரட்டாதி 1,2,3: பயம் நீங்கும். தாயாருக்கு சில நன்மைகள் ஏற்படும்.

மீனம்: 

பூரட்டாதி 4: நல்ல விதமான செலவுகள் மகிழ்ச்சி தரும். கவலை தீரும்.

உத்திரட்டாதி: மேலதிகாரியைத் துாக்கி எறியும் விதமாகப் பேச வேண்டாம்.

ரேவதி: அவசியமற்ற பேச்சைக் குறைப்பது நல்லது. நிதி நிலை மேம்படும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top