சோதிடம்

30.04.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: வாரிசுக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.

பரணி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கற்பனை பயங்கள் வரலாம்.

கார்த்திகை 1: அவசரப்பட்டு அதிக முதலீடுகளை இன்று செய்ய வேண்டாம்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பிள்ளைகள், வீட்டு சூழ்நிலையை உணர்ந்து ஒத்துழைப்பர்.

ரோகிணி: மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் இன்று வேலை கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: நவீன ரக வாகனம் வாங்கிக் குடும்பத்தை மகிழ்விப்பீர்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் இன்று நீங்கும்.

திருவாதிரை: உங்களுக்கு எதிராகப் பேசிய உறவினர் தவறை உணர்வார்கள்.

புனர்பூசம் 1,2,3: சாமர்த்தியமாகப் பேசி சில குடும்பங்களை இணைப்பீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: உங்களை சுற்றியிருப்பவர்களின் இயல்பை புரிந்து கொள்வீர்கள்.

பூசம்: அதிக வட்டிக் கடனை ஒரு வழியாக அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

ஆயில்யம்: மனதில் இருந்த சுமை குறையும். பதவி உயர்வு உறுதியாகும்.

சிம்மம்: 

மகம்: சற்றும் எதிர்பாராத நபர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.

பூரம்: பணியிடத்தில் இருந்து வந்த சிரமங்களும், சிக்கலும் குறையும்.

உத்திரம் 1: புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். தைரியம் கூடும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அஸ்தம்: நிம்மதியான நாள். பொருட்களின் சேர்க்கை மன மகிழ்ச்சி தரும்.

சித்திரை 1,2: உழைப்பால் உயரும் நாள். மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் வரும். அசதி குறையும்.

சுவாதி: முயற்சிகள் இன்று கைகூடும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்

விசாகம் 1,2,3: கைமாற்று வாங்க வேண்டிவரும். மனஅமைதி குறையலாம்.

விருச்சிகம்: 

விசாகம் 4: சில விஷயங்களில் திட்டமிட்டதற்கு மாறாக நடக்கக்கூடும்.

அனுஷம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கேட்டை: இன்று வரும் நற்செய்தியால் மகிழ்ச்சியில் துள்ளுவீர்கள்.

தனுசு: 

மூலம்: எந்த விஷயத்திலும் பயப்பட வேண்டாம். மனம் மகிழும்.

பூராடம்: நேற்றைய வருத்தங்கள் தீரும். பெண்களின் விருப்பம் கைகூடும்.

உத்திராடம் 1: கவலை தீரும். இளைஞர்கள் முயற்சியைக் கூட்டுங்கள்.

தனுசு: 

மூலம்: எந்த விஷயத்திலும் பயப்பட வேண்டாம். மனம் மகிழும்.

பூராடம்: நேற்றைய வருத்தங்கள் தீரும். பெண்களின் விருப்பம் கைகூடும்.

உத்திராடம் 1: கவலை தீரும். இளைஞர்கள் முயற்சியைக் கூட்டுங்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: அக்கம் பக்கத்தினருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

திருவோணம்: மனநிம்மதி அதிகரிக்கும். தாயின் ஆசியை பெறுவீர்கள்.

அவிட்டம் 1,2: நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சேமிப்பு கூடும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: சிக்கல்கள் வராமல் சாமர்த்தியமாக நிர்வாகம் செய்வீர்கள்.

சதயம்: குடும்பத்தினரை அனுசரித்து சென்று அமைதி காண்பீர்கள்.

பூரட்டாதி 1,2,3: போட்டியை சமாளிப்பீர்கள். மேலதிகாரியுடன் இருந்த பகை தீரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: போராடி வெல்வீர்கள். முயற்சிகளில் தாமதம் ஏற்படக்கூடும்

உத்திரட்டாதி: பணியிடத்தில் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்.

ரேவதி: நல்லுறவு பற்றிய முயற்சிகளில் சிறந்த பலன்கள் ஏற்படும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top