யாழ். திறமையான வைத்தியர் தனது சொந்த இடமான கொழும்புக்கு மாற்றம் பெறுகிறார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

தமது சொந்த பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு விரும்பும் திறமையான வைத்தியர்கள் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள்.

இருதய சத்திர சிகிச்சை நிபுணர் முகுந்தன் இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதற்கு அடுத்த படியாக இளஞ்செழியன் பல்லவன் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நன்றி

அதிரடி செய்திகள்


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_yout

Back to Top