பிந்திய செய்திகள்

வெளியானது உயர்தர பெறுபேறு

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெற்றது. இதில் 62,824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/examresults இணைய முகவரியூடாக பார்வையிட முடியும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top